Logo

Quiz

TAMIL QUIZ
  • 1. உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் திகழ்வது

  • 2. “அடிகள் நீரே அருளுக” என்றவர்

  • 3. தமிழ்நாட்டின் ‘சுதேச இயக்க தந்தை’ என அழைக்கப்படுபவர்

  • 4. வினைத்தொகை அல்லாத சொல்லைத் தேர்க

  • 5. 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

  • 6. சாலை இளந்திரையனாரின் படைப்பு இவற்றில் எது

  • 7. 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

  • 8. உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள் இவற்றின் மொத்த அடிகள்

  • 9. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “திருக்குறள் உலகப் பொதுமறையாகும்”

  • 10. மலையத்துவசன் மகன் _______ 1812 -இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்

  • 11. ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல்

  • 12. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்றவர்

  • 13. ‘வீரமாமுனிவர்’ இயற்றிய கிறித்துவக் காப்பியம்

  • 14. கவிதை கோமகன் எனும் சிறப்புத் தொடரால் அறியப்படுபவர்

  • 15. ‘Ice-Cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்யவும்

  • 16. ஏழிசையாய் இசைப்பயனாய்" என்று இசையைக் குறிப்பிடும் நூல்

  • 17. சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்

  • 18. “தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது நம் செவிப்பெருமை” என்று கவிமணியை போற்றியவர்

  • 19. கபிலர் பிறந்த ஊர்

  • 20. ஏசு நாதர் வரலாறு எனும் நூலின் ஆசிரியர்