Logo

Quiz

POLITY QUIZ
  • 1. குறைந்த சட்டசபை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்

  • 2. ‘மக்கள்தொகை கட்டுப்பாடு’ அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

  • 3. உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது?

  • 4. இந்திய பிரதமர் ஆகக் கூடிய தகுதி வயது என்ன?

  • 5. மாநில முதல்வரை நியமனம் செய்பவர்

  • 6. ‘வந்தேமாதரம்’ காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட ஆண்டு

  • 7. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க முடியுமா?

  • 8. பின்வரும் மாநிலங்களில் லோக் சபாவில் அதிக பிரதிநிதித்துவம் உள்ளது?


  • 9. இந்தியாவில் உள்ள எல்லா நபரும் சட்டத்தின் முன் சமம் என்பதை கூறும் பிரிவு?


  • 10. நமது தேசியக் கொடியை அரசியலமைப்பு சபை அங்கீகரித்த ஆண்டு

  • 11. நமது தேசிய சின்னத்தில் உள்ள வாசகம் என்ன?

  • 12. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்கு குறையாமல் இருக்க வேண்டும்

  • 13. முதல் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது

  • 14. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவான போதுää இந்திய திட்டத்திற்கு யாரால் மாற்று முறை கொடுக்கப்பட்டது?

  • 15. எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது?

  • 16. ராஜ்ய சபாவிற்கு தமிழ் நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

  • 17. விவசாயம் சாராத சொத்துக்கள் மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது

  • 18. அடையாரில் உள்ள சர்வதேச பிரம்ம ஞன சபையின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்

  • 19. டெல்லி உயர் நீதி மன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி

  • 20. http://www.pib.gov.in கொண்ட இணைய தளம் எந்த மூன்று மொழிகளில் வெளியிடுகிறது?