Logo

Quiz

ECONOMY QUIZ
  • 1. கீழ்கண்ட பயிர்களில் எது அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது

  • 2. எந்த நாட்டிற்கு விமான போக்குவரத்து இந்தியாவால் துண்டிக்கப்பட்டுள்ளது

  • 3. பன்னாட்டு நிதி நிறுவனம் உருவாக்கப்பட்ட போது அதில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தன?

  • 4. பன்னாட்டு வர்த்தகமானது கீழ்க்கண்டவற்றில் ஒன்றைச் சார்ந்து நடக்கிறது

  • 5. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் குறைவான செயல்திறனுக்கான முக்கிய காரணம்

  • 6. கீழ்கண்டவற்றுள் எந்த குழு நிதித்துறை சீர்திருத்தத்தை பரிந்துரை செய்தது?

  • 7. தொழிற்துறை தராளமயமாக்குதல் கொள்கை எந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்டது

  • 8. கீன்சின் கூற்றுப்படி எப்பொழுதும் சேமிப்பு முதலீட்டிற்கு ------------ ஆக இருக்கும்

  • 9. பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர்

  • 10. பேராசிரியர் மெகலனோபிஸ் தலைமையில் தேசிய வருமான குழு அமைக்கப்பட்ட வருடம்

  • 11. கீழ்கண்ட எதற்கு எந்த ஒரு வரித் தள்ளுபடியும் அளிப்பதில்லை

  • 12. சார்க் பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள் இடம் எது?

  • 13. செபி ஒரு ...........

  • 14. ‘சம்பூர்ணா கிராமின்
    ரோஜ்கர்
    யோஜனா’ உருவாக்கப்பட்ட
    ஆண்டு

  • 15. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைவர் யார் ?

  • 16. கீழ்கண்ட எந்த மதத்தைச் சார்ந்தவர்களில் பெண்கள் கல்வியறிவு அதிகம் உள்ளது?

  • 17. 2011 ன் படி கீழ்கண்டவற்றில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது ?

  • 18. ‘சாகர் மாளா’
    என்பது
    எதனுடன் தொடர்புடையது

  • 19. ‘பிரதான்மந்திரி பாரத் ஜோடோ பரியோஜனா’ கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது

  • 20. கீழ்கண்டவற்றில் எந்த குழு பிரிவு 88ன் கீழ் வரித்தள்ளுபடியை நீக்க பரிந்துரை செய்தது