Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 05-April-2021 to 05-April-2021
  • 1. HSN குறியீடு பற்றிய கூற்றுகளில் தவறானதை காண்க.
    • A) வருடாந்திர வருவாய் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள வணிகங்கள் தங்கள் வரி விலைப்பட்டியலில் ஆறு இலக்க HSN குறியீட்டை வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது
    • B) HSN குறியீடு இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
    • C) ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் கொண்ட வணிகங்கள் நான்கு இலக்க HSN குறியீட்டை வழங்க வேண்டும்.
    • D) HSN குறியீட்டின் முதல் இரண்டு இலக்கங்கள் பொருட்களின் அத்தியாயத்தைக் குறிக்கின்றன. அடுத்த இரண்டு இலக்கங்கள் அத்தியாயத்தின் தலைப்புகளைக் குறிக்கின்றன.
    Show Answer Hide Answer
    Answer B

  • 2. நிதியமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சேமிப்பு நிறுவனம் நாட்டின் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக அறிவித்துள்ள மாநிலம் ?
    • A) உத்தரப்பிரதேசம்
    • B) மகாராஷ்டிரா
    • C) குஜராத்
    • D) மேற்கு வங்கம்
    Show Answer Hide Answer
    Answer D

  • 3. இந்திய ரயில்வேயில் முதன் முறையாக முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இந்திய ரயில்வே மண்டலம் எது ?
    • A) தென் மத்திய ரயில்வே
    • B) தென்கிழக்கு ரயில்வே
    • C) மேற்கு மத்திய ரயில்வே
    • D) மேற்கு ரயில்வே
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. முதல் நீல LED கண்டுபிடித்தவர் யார்?
    • A) சுஜி நகாமுரா
    • B) இசாமு அகசாகி
    • C) ஒலெக் லோசெவ்
    • D) சிங் வான் டாங்
    Show Answer Hide Answer
    Answer B

  • 5. ARWU தரவரிசை, 2020ல் இந்திய பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெற்ற பல்கலைக்கழகம் எது ?
    • A) ஐ.ஐ.டி மெட்ராஸ்
    • B) இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்
    • C) கல்கத்தா பல்கலைக்கழகம்
    • D) அண்ணா பல்கலைக்கழகம்
    Show Answer Hide Answer
    Answer B

  • 6. . ஃபோன்பே பயன்பாட்டில் யுபிஐ பயன்படுத்தி ஃபாஸ்டேக் வழங்குவதற்கான கூட்டாட்சியை அறிவித்துள்ள இரு நிறுவனங்கள் எது ?
    • A) ICICI வங்கி- ஃபோன்பே
    • B) HDFC வங்கி- ஃபோன்பே
    • C) SBI வங்கி- ஃபோன்பே
    • D) ஆக்ஸிஸ் வங்கி- ஃபோன்பே
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
    • A) எம்.அஜித் குமார்
    • B) மல்லிகா சீனிவாசன்
    • C) ரமேஷ் போக்ரியால்
    • D) ஆதில் ஜைனுல்பாய்
    Show Answer Hide Answer
    Answer D

  • 8. நேபாளத்தில் நடந்த தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் யார் ?
    • A) அனியன் மிதுன்
    • B) குல்தீப் ஹண்டு
    • C) சூர்யா பானு பிரதாப் சிங்
    • D) ராஜ்வீர் சிங்
    Show Answer Hide Answer
    Answer A

  • 9. மியாமி ஓபன் 2021 ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
    • A) ஆண்ட்ரி ரூப்லெவ்
    • B) ஜானிக் சின்னர்
    • C) ராபர்டோ பாடிஸ்டா அகுட்
    • D) ஹூபர்ட் ஹர்காஸ்
    Show Answer Hide Answer
    Answer D

  • 10. சர்வதேச சுரங்க விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படும் நாள்?
    • A) ஏப்ரல் 2
    • B) ஏப்ரல்3
    • C) ஏப்ரல் 4
    • D) ஏப்ரல் 5
    Show Answer Hide Answer
    Answer C