Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 03-April-2021 to 03-April-2021
  • 1. யாருடைய பிறந்த நாளை அனுசரிக்கும் விதமாக ஏப்ரல் 14 தேதியை பொது விடுமுறையாக இந்திய அரசு அறிவித்துள்ளது?
    • A) தாந்தியா தோபே
    • B) மங்கல் பாண்டே
    • C) டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர்
    • D) டாக்டர் சர்வ்பள்ளி ராதாகிருஷ்ணன்
    Show Answer Hide Answer
    Answer C

  • 2. இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய அடிப்படையிலான எரிசக்தி மீது நாடு சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய ரயில்வே சமீபத்திய ஆண்டுகளில் மின்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்திய ரயில்வேயால் மின்மயமாக்கப்பட்ட சில முக்கிய பிரிவுகளில் இடம்பெறாததை காண்க?
    • A) மும்பை-ஹவுரா (ஜபல்பூர் வழி)
    • B) டெல்லி-தர்பங்கா-ஜெயநகர்
    • C) சென்னை-திருச்சி
    • D) ஊட்டி-மேட்டுப்பாளையம்
    Show Answer Hide Answer
    Answer D

  • 3. "ஸ்கிஸ்டுரா ஹிரண்யகேஷி " என்கிற புதிய நன்னீர் வகை மீன் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ?
    • A) பசிகாட், அருணாச்சல பிரதேசம்
    • B) அம்போலி, மகாராஷ்டிரா
    • C) மஜூலி தீவு (அசாம்)
    • D) சிம்லா (இமாச்சலப் பிரதேசம்)
    Show Answer Hide Answer
    Answer B

  • 4. ஜூலை , 2017 இல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிக வரியை வசூலித்த மாதம் எது ?
    • A) ஆகஸ்ட் 2020
    • B) அக்டோபர் 2020
    • C) ஜனவரி 2021
    • D) மார்ச் 2021
    Show Answer Hide Answer
    Answer D

  • 5. மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு புதிய ஆர் & டி வசதியை அமைத்துள்ள ஆன்லைன் முதலீட்டு தளம் எது ?
    • A) Google pay
    • B) Phone pe
    • C) Paytm Money
    • D) Amazon pay
    Show Answer Hide Answer
    Answer C

  • 6. பிரிட்டானியாவின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார் ?
    • A) உர்ஜித் படேல்
    • B) ரகுராம் ராஜன்
    • C) கீதா கோபிநாத்
    • D) மைக்கேல் பத்ரா
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: மகளிர் இந்திய அணியை வழிநடத்த போகும் வீராங்கனை யார் ?
    • A) ஜில்லி தலபஹேரா
    • B) மீராபாய் சானு
    • C) ராக்கி ஹால்டர்
    • D) சினேகா சோரன்
    Show Answer Hide Answer
    Answer B

  • 8. 2023 ஆண்கள் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது ?
    • A) தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்)
    • B) நூர்-சுல்தான் (கஜகஸ்தான்)
    • C) அஷ்கபாத் (துர்க்மெனிஸ்தான்)
    • D) பிஷ்கெக் (கிர்கிஸ்தான்)
    Show Answer Hide Answer
    Answer A