Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 01-April-2021 to 01-April-2021
  • 1. மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்கள் குறித்த ஆராய உச்ச நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களில் பாதியில் வெளியேறியவர் யார் ?
    • A) அசோக் குலாட்டி
    • B) பிரமோத் குமார் ஜோஷி
    • C) பூபிந்தர் சிங் மன்
    • D) அனில் கன்வத்
    Show Answer Hide Answer
    Answer C

  • 2. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயில்களில் சார்ஜிங் போர்டில் மின்சாரம் தடைசெய்யப்படும் என அறிவித்துள்ள ரயில்வே மண்டலம் எது ?
    • A) மத்திய ரயில்வே
    • B) மேற்கு ரயில்வே
    • C) கொங்கன் ரயில்வே.
    • D) வட மத்திய ரயில்வே
    Show Answer Hide Answer
    Answer B

  • 3. குஜராத்தில் எந்த இரு துறைமுகங்களை இணைக்கும் புதிய சேவையை கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா மார்ச் மாதத்தில் தொடங்கி வைத்தார் ?
    • A) ராஜ்கோட் - வாபி
    • B) சூரத் - காண்ட்லா
    • C) டையூ-ஹசிரா
    • D) கோகா-தோலேரா
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. போக்குவரத்துக் கழகம் , சாலைவழி பேருந்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இயக்கப்படும் நகர பேருந்து சேவைகள் ஆகியவற்றில் ஏப்ரல் 1 முதல் பெண்கள் மற்றும் சிறுமிகளும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ள மாநில அரசு எது ?
    • A) தெலுங்கானா
    • B) டெல்லி
    • C) ஆந்திரபிரதேஷம்
    • D) பஞ்சாப்
    Show Answer Hide Answer
    Answer D

  • 5. இந்திய இராணுவ பண்ணைகள்(கால்நடை பண்ணைகள் ) எங்கு எப்போது தொடங்கப்பட்டது ?
    • A) 1889- அலகாபாத்
    • B) 1889 கார்கில்
    • C) 1990-லே
    • D) 1947-அலகாபாத்
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. 'கொரோனா நெருக்கடி' மற்றும் ' பொது முடக்கம் ' காரணமாக மாநிலத்தின் பொருளாதார வருமானம் வீழ்ச்சியடைவதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மகாராஷ்டிரா அரசு ,மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டது ?
    • A) மக்கள் பிரதிநிதி-60% , 'ஏ' மற்றும் 'பி' வகுப்புகளின் அரசு அதிகாரிகளின் சம்பளம் 40% குறைக்கப்படும்.
    • B) மக்கள் பிரதிநிதி-60%- சி வகுப்புகளின் அரசு அதிகாரிகளின் சம்பளம் 60 % குறைக்கப்படும்.
    • C) மக்கள் பிரதிநிதி-60% , 'ஏ' மற்றும் 'பி' வகுப்புகளின் அரசு அதிகாரிகளின் சம்பளம் 50% குறைக்கப்படும்.
    • D) மக்கள் பிரதிநிதி-60%- சி வகுப்புகளின் அரசு அதிகாரிகளின் சம்பளம் 60 வழங்கப்படும்
    Show Answer Hide Answer
    Answer C

  • 7. பாகிஸ்தான் , ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தது, 19 மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் தடையை நீக்கி முதன் முறையாக இறக்குமதி செய்த பொருள் என்ன ?
    • A) பருத்தி
    • B) சர்க்கரை
    • C) சமையல் என்ணெய்
    • D) மிளகு
    Show Answer Hide Answer
    Answer B

  • 8. வங்காளத்தில் இருந்து பிரித்து ஒடிஷா என்கிற புதிய மாகாணம் எப்போது உருவாக்கப்பட்டது ?
    • A) மார்ச் 31, 1947
    • B) ஏப்ரல் 2, 1938
    • C) ஏப்ரல் 1, 1936
    • D) ஏப்ரல் 2, 1937
    Show Answer Hide Answer
    Answer C

  • 9. உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர் மற்றும் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் என அறியப்படும் நாடு எது ?
    • A) சீனா
    • B) பங்களாதேஷ்
    • C) இந்தியா
    • D) தாய்லாந்து
    Show Answer Hide Answer
    Answer C

  • 10. 1970 ல் வெள்ளை புரட்சியை தொடங்கியவர் யார் ?
    • A) வெர்கீஸ் குரியன்
    • B) எம்.எஸ். சுவாமிநாதன்
    • C) டாக்டர் அருண் கிருஷ்ணன், மற்றும் டாக்டர் ஹரிலால் சவுதாரி
    • D) நிர்பாக் துட்டாஜ்
    Show Answer Hide Answer
    Answer A