Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 21-May-2020 to 21-May-2020
  • 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    • A) 2000
    • B) 2005
    • C) 2009
    • D) 2013
    Show Answer Hide Answer
    Answer B

  • 2. சுற்றுள தலங்கள் நந்தா தேவி மற்றும் பள்ளத்தாக்கு மலர்கள் தேசிய பூங்காக்கள் (யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்), பத்ரிநாத், வசுந்தரா நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    • A) உத்திரபிரதேசம்
    • B) மேற்குவங்கம்
    • C) மத்தியபிரதேசம்
    • D) உத்திரகாண்ட்
    Show Answer Hide Answer
    Answer D

  • 3. எந்த மாநிலம் சரண் படுகா பிரச்சாரத்தைத் தொடங்கியது?
    • A) மத்தியபிரதேசம்
    • B) மகாராஷ்டிரம்
    • C) உத்திரகாண்ட்
    • D) மேற்குவங்கம்
    Show Answer Hide Answer
    Answer A

  • 4. எந்த மாநில முதலமைச்சர் கோவிட் -19 யோதா கல்யாண் யோஜனாவை (Yoddha Kalyan Yojana)அறிமுகப்படுத்தியது?
    • A) ஆந்திரா
    • B) உத்திரபிரதேசம்
    • C) மத்தியபிரதேசம்
    • D) மஹாராஷ்டிரா
    Show Answer Hide Answer
    Answer C

  • 5. மத்தியபிரதேச மாநிலம் யோதா கல்யாண் யோஜனாவை (Yoddha Kalyan Yojana) யாருக்காக அறிமுகப்படுத்தியது?
    • A) அங்கன்வாடி தொழிலாளர் பயனடைய
    • B) புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் பயனடைய
    • C) மாணவர்கள் பயனடைய
    • D) முதியோர்கள் பயனடைய
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. உலக உயர் இரத்த அழுத்த தினம் ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப்படுகிறது?
    • A) மே 21
    • B) மே 20
    • C) மே 17
    • D) மே 18
    Show Answer Hide Answer
    Answer C

  • 7. எந்த ஆண்டு சர்வதேச உயர் இரத்த அழுத்தம் சங்கம் நிறுவப்பட்டது?
    • A) 1965
    • B) 1970
    • C) 1966
    • D) 1981
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. "சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள்: பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்" என்ற கருப்பொருளுடன் சர்வதேச அருங்காட்சியக தினம் 2020 ல் எந்த தினம் கொண்டாடப்பட்டது?
    • A) மே 21
    • B) மே 18
    • C) மே 20
    • D) மே 17
    Show Answer Hide Answer
    Answer B

  • 9. எந்த ஆண்டு சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் (ICOM) நிறுவப்பட்டது?
    • A) 1967
    • B) 1971
    • C) 1973
    • D) 1977
    Show Answer Hide Answer
    Answer D

  • 10. இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
    • A) டெல்லி
    • B) சென்னை
    • C) மும்பை
    • D) கல்கத்தா
    Show Answer Hide Answer
    Answer A