Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 13-January-2020 to 13-January-2020
  • 1. ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என எத்தனை பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது?
    • A) 24
    • B) 25
    • C) 22
    • D) 20
    Show Answer Hide Answer
    Answer A

  • 2. எந்த வம்சாவளியை சேர்ந்த மொக்பெலி, அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாவும், முதல் விண்வெளி வீராங்கனையாகவும் தேர்வாகி உள்ளார்?
    • A) ஈராக்
    • B) ரசியா
    • C) ஈரான்
    • D) இத்தாலி
    Show Answer Hide Answer
    Answer C

  • 3. இந்திய கடலோர காவல் படையின் புதிய தலைமை இயக்குநர் யார்?
    • A) ராஜேந்திரன்
    • B) ராஜேந்திர சிங்க்
    • C) கே. நடராஜன்
    • D) கிருப ராம் நௌதியா
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. எந்த நாட்டிலிருக்கும் எரிமலை போபோகேட்பெடல் சமீபத்தில் வெடித்தது?
    • A) ஜப்பான்
    • B) இந்தோனேசியா
    • C) ஓமான்
    • D) மெக்ஸிகோ
    Show Answer Hide Answer
    Answer D

  • 5. கொரியாவில் ’ -----எனும் பெயரிலும், அறுவடை விழா கொண்டாடுகிறார்கள்?
    • A) சூசாக்
    • B) டோரினோய்ச்சி
    • C) மானிவ்
    • D) இவற்றில் எதுவும் இல்லை
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. எசிகோ என்னும் எந்த நாட்டு ரோந்து கப்பல் சென்னை வரவுள்ளது?
    • A) சீனா
    • B) ரசியா
    • C) ஜப்பான்
    • D) தாய்லாந்து
    Show Answer Hide Answer
    Answer C

  • 7. கிழ்கண்ட விழாவில் புத்தரது நினைவாக எந்த பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது?
    • A) பசந்த் பஞ்சமி
    • B) லோஹ்ரி
    • C) லடாக்
    • D) மகர சங்கராந்தி
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. Sea Guardians - எந்த இரு நாடுகளுக்கும் இடையே நடந்தது?
    • A) பாகிஸ்தான் ஜப்பான்
    • B) சீனா பாகிஸ்தான்
    • C) ஜப்பான் சீனா
    • D) இலங்கை சீனா
    Show Answer Hide Answer
    Answer B

  • 9. மாநில எரிசக்தி திறன் குறியீடு, 2019 பின்வரும் எந்த அமைச்சகம் / அமைப்பால் தொடங்கப்பட்டது?
    • A) சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
    • B) சர்வதேச சூரிய கூட்டணி
    • C) எரிசக்தி திறன் பணியகம்
    • D) பூமி அறிவியல் அமைச்சகம்
    Show Answer Hide Answer
    Answer C

  • 10. சர்வதேச இளைஞர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    • A) ஆகஸ்ட் 12
    • B) ஜனவரி 12
    • C) செப்டம்பர் 12
    • D) மார்ச் 12
    Show Answer Hide Answer
    Answer A