Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 07-December-2019 to 07-December-2019
  • 1. காவல் துறையில் பணியில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூறும் நாள்?
    • A) அக்டோபர் 12
    • B) அக்டோபர் 21
    • C) அக்டோபர் 11
    • D) அக்டோபர் 14
    Show Answer Hide Answer
    Answer B

  • 2. இந்திய அரசியல் சாசனம் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை யாருடைய தலைமையில் வகுத்தது?
    • A) நேரு
    • B) வல்லபாய் படேல்
    • C) பட்டாபி சீதாராமையா
    • D) அம்பேத்கார்
    Show Answer Hide Answer
    Answer D

  • 3. நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140க்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை (geoglyphs) எந்த நாடு ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?
    • A) ஜப்பான்
    • B) சீனா
    • C) அமெரிக்கா
    • D) ரசியா
    Show Answer Hide Answer
    Answer A

  • 4. இந்தியாவில் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் எந்த காவல் நிலையத்திற்கு 4-வது இடம் வழங்கப்பட்டுள்ளது?
    • A) திண்டுக்கல்
    • B) தேனி
    • C) கரூர்
    • D) மதுரை
    Show Answer Hide Answer
    Answer B

  • 5. The patent-pending seafloor geodesy system’ என்ற கருவி எதற்காக கண்டறியப்பட்டது?
    • A) பூகம்பம்& சுனாமி
    • B) புயல் & சூறாவளி
    • C) காலநிலை மாற்றம்
    • D) இவை அனைத்தையும் கண்டறிய உதவும்
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. அரை நகர்ப்புற நிலப்பரப்பில்(Semi urban terrain) பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பதை நோக்கமாக கொண்ட உடற்பயிற்சி?
    • A) Hand-in-Hand(India-china)
    • B) indira(India Rasiyaa)
    • C) Mitra sakthi(indo srilanka)
    • D) Surya kiran(India and Nepal)
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி 2016-17ஆம் ஆண்டில் அதிகரிப்பு சதவீதம்?
    • A) 11.9 பில்லியன் டாலர்
    • B) 14.9 பில்லியன் டாலர்
    • C) 13.9 பில்லியன் டாலர்
    • D) 16.9 பில்லியன் டாலர்
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. நிலவின் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு
    உலகின் மிகச்சிறிய மூன் ரோவரை நிலவுக்கு அனுப்பும் நாடு?
    • A) சீனா
    • B) ரசியா
    • C) அமெரிக்கா
    • D) இங்கிலாந்து
    Show Answer Hide Answer
    Answer D

  • 9. தமிழக வனத்துறையில் முதல் திருநங்கையாக பதவி ஏற்றவர் யார்?
    • A) சத்தியஸ்ரீ
    • B) தீப்தி
    • C) நளினா பிரஷிகா
    • D) பிரகிஸ்தா
    Show Answer Hide Answer
    Answer B

  • 10. ஆக்ஸ்போர்டு அகராதிகள் அதன் 2019 ஆண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்யப்பட்ட வார்த்தை?
    • A) காலநிலை மறுப்பு
    • B) காலநிலை நடவடிக்கை
    • C) காலநிலை அவசரநிலை
    • D) காலநிலை சூழல்
    Show Answer Hide Answer
    Answer C