Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 06-December-2019 to 06-December-2019
  • 1. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முதல் கூட்டு முத்தரப்பு சேவை பயிற்சி தொடங்கிய ஆண்டு?
    • A) 2017
    • B) 2019
    • C) 2015
    • D) 2013
    Show Answer Hide Answer
    Answer A

  • 2. பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது என்ன?
    • A) சந்திர கிரகணம்
    • B) சூரிய கிரகணம்
    • C) முழு கிரகணம்
    • D) இவற்றில் ஏதும் இல்லை
    Show Answer Hide Answer
    Answer A

  • 3. எந்த அமைப்பு 2020 ஐ செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டாக அறிவித்துள்ளது?
    • A) உணவு மற்றும் வேளாண்மை
    • B) ஐநா
    • C) உலக சுகாதார அமைப்பு
    • D) யுனெஸ்கோ
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. எந்த மாநிலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 2020 வெப்ப அலை குறித்த மாநாடு நடத்துகிறது?
    • A) ஆந்திரா
    • B) கர்நாடகா
    • C) தமிழ்நாடு
    • D) தெலுங்கானா
    Show Answer Hide Answer
    Answer B

  • 5. பணியாற்றும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
    • A) வயது வரம்பு 40லிருந்து 45 வயதுடையவராக இருக்க வேண்டும்.
    • B) பயனாளி 8-ம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து
    • C) திட்ட பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.
    • D) அனைத்தும் சரி
    Show Answer Hide Answer
    Answer D

  • 6. அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட உலகின் புகழ்பெற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லியின் இடம்?
    • A) 11
    • B) 12
    • C) 13
    • D) 14
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. மின்வணிகம் குறியீட்டில்(ecommerce index)73 ஆவது இடத்தில் உள்ள நாடு?
    • A) இலங்கை
    • B) இந்தியா
    • C) சிங்கப்பூர்
    • D) மலேசியா
    Show Answer Hide Answer
    Answer B

  • 8. வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு உருவாக்கப்பட்ட ஆண்டு?
    • A) 1954
    • B) 1964
    • C) 1974
    • D) 1984
    Show Answer Hide Answer
    Answer B

  • 9. 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை எந்த ஆண்டு நாசா அனுப்பியது?
    • A) 2018 ஜூலை
    • B) 2019 ஜூலை
    • C) 2015 ஆகஸ்ட்
    • D) 2018 ஆகஸ்ட்
    Show Answer Hide Answer
    Answer D

  • 10. அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட உலகின் புகழ்பெற்ற நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் நகரம்?
    • A) ஹாங்காங்
    • B) தியான்ஜின்
    • C) ஷாங்காய்
    • D) பீஜிங்
    Show Answer Hide Answer
    Answer A