Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 15-September-2019 to 15-September-2019
  • 1. தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானம் "கட்டாயம் தரை இறக்கம்" எங்கு சோதிக்கப்பட்டது?
    • A) கோவா
    • B) கேரளா
    • C) தெலுங்கானா
    • D) ஆந்திரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    இந்த சோதனையானது, இந்த விமானத்தை இந்திய கடற்படை விமான தாங்கி கப்பலான விக்ரமாதித்யாவில் தரையிறக்கம் செய்ய வழிவகுக்கும்.

  • 2. இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்ட வருடம்?
    • A) 1946
    • B) 1947
    • C) 1948
    • D) 1949
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    1949 செப்டம்பர் 14 அன்று தேவனாகிரி வடிவில் எழுதப்பட்ட இந்தி மொழியை அரசியலின் அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  • 3. குண்டு துளைக்காத கவச ஆடைகள் மீது தனது சொந்த தரத்தை கொண்டுள்ள முதல் நாடு?
    • A) அமெரிக்கா
    • B) இங்கிலாந்து
    • C) ஜெர்மனி
    • D) இந்தியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    குண்டு துளைக்காத கவச ஆடைகள் மீது தனது சொந்த தரத்தை கொண்டுள்ள நாடுகள் தர வரிசை: 1 அமெரிக்கா 2 இங்கிலாந்து 3 ஜெர்மனி 4 இந்தியா

  • 4. இந்தியா முழுதும் உள்ள இந்திய பழங்குடியினருக்கு மாதிரி குடியிருப்பு பள்ளிகளுக்கான இந்திய ராசி திட்டம் எது?
    • A) MERS
    • B) EMRS
    • C) REMS
    • D) EMSR
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    1997-98 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய அரசியலமைப்பின் சரத்து 275 (1) இன் கீழ் மானியங்களுடன் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.

  • 5. கிழ்கண்ட எந்த காவல்துறை அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையால் கெளரிக்கப்படவில்லை?
    • A) ரீனா யாதவ்
    • B) கோபிகா ஜாகிர்தார்
    • C) பாரதி சமந்திரே
    • D) இவர்கள் அனைவரும் பதக்கம் பெற்றனர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    *ரீனா யாேவ் - (சண்டிகர் காவல்துறை ஆய்வாளர்) *கோபிகா ஜாகிர்தார்- (மகாராஷ்டிராகாவல் துறை துணை கண்காணிப்பாளர்) *பாரதி சமந்திரே (உள்துறை அமைச்சகத்தின் காவல் துறை கண்காணிப்பாளர்) * ராகினி குமாரி (உள்துறை அமைச்சகத்தின் காவல் துறை ஆய்வாளர்) * கமல் சேகாவாத் (ராஜஸ்தான் காவல்துறையின் உதவி கண்காணிப்பாளர்

  • 6. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நீர் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டையும் உடைய ஒரே ஒரு வெளிக்கோள்?
    • A) K2-14b
    • B) K2-15b
    • C) K2-17b
    • D) K2-18b
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இது பால்வீதியின் லியோ விண்மீன் மண்டலத்தில் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது. இது பூமியின் நிறையை விட 8 மடங்கு நிறை கொண்டது . இது பூமியை விட இரண்டு மடங்கு பெரியது.. இது பூமி மற்றும் நெப்டியூன் ஆகியவற்றின் நிறைகளுக்கிடையேயான வெளிக்கொலைகள் என அழைக்கப்படும். இதற்கு சூப்பர் எர்த் என்று பெயர்.

  • 7. நாடு முழுவதும் எவ்வளவு ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்கும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது?
    • A) 12 , 300
    • B) 12 , 400
    • C) 12 , 500
    • D) 12 , 600
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    நாடு முழுவதும் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்கும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் ஒரு யுனானி மருத்துவ மையம் மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவு திறப்பு விழாவின் போது இதை அறிவித்தனர். 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில், 2019 இல் 4000 மையங்கள் அமைக்கப்படும்.

  • 8. எந்த மாநிலம் ஜான் சூச்னா போர்ட்டல் -2019” ஐ அறிமுகப்படுத்தியது?
    • A) பஞ்சாப்
    • B) குஜராத்
    • C) அஹமதாபாத்
    • D) ராஜஸ்தான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உண்மையான உணர்வில் அரசு அதிகாரிகள் மற்றும் துறைகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ராஜஸ்தான் “ஜான் சூச்னா போர்ட்டல் -2019” என்ற பொது தகவல் போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.