Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 13-September-2019 to 13-September-2019
  • 1. மனிதனால் எடுத்துச்செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை எங்கு சோதனை செய்யப்பட்டது?
    • A) கேரளா
    • B) கர்நாடகா
    • C) ஆந்திரா
    • D) தெலுங்கானா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    (Man Portable Antitank Guided Missile - MPATGM) ஆந்திராவில் உள்ள கர்னூல் பகுதியில் வெற்றிகரமாக இந்த ஏவுகணை மனிதனால் எடுத்துச் செல்லப்படக்கூடிய முக்காலிச் சட்டகத்திலிருந்து ஏவப்பட்டது.

  • 2. "எலெக்ட்ரோபோரஸ் வோல்டாய்" என்ற புதிய இனம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?
    • A) பைகுந்தாப்பூர் காடுகள்
    • B) அமேசான் காடுகள்
    • C) சுந்தரவனக் காடுகள்
    • D) காம்யகக் காடு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    அமேசான் காடுகளில் "எலெக்ட்ரோபோரஸ் வோல்டாய்" என்ற புதிய மின்சார ஈல்(விலாங்குமீன்) கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இந்த உயிரினம் 860 வோல்ட் மின்சாரம் வரை வெளியேற்றும் திறன் கொண்டது.

  • 3. இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் இரண்டு புதிய இஞ்சி ரகத்தை எங்கு கண்டுபிடித்தனர்?
    • A) நாகலாந்து
    • B) மிஸோரம்
    • C) அசாம்
    • D) திரிபுரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஜிஞ்சிப்பர் பேரினன்ஸ் ஜிஞ்சிப்பர் டிமாபுரன்ஸ் இவை இரண்டும் நாகலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இஞ்சி இனங்கள்.

  • 4. "நெகிழி கழிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை" என்னும் கருப்பொருள் உடைய பிரச்சாரம் எங்கு தொடங்கப்பட்டது?
    • A) மத்தியபிரதேசம்
    • B) ஹிமாச்சலப்பிரதேசம்
    • C) ஹரியானா
    • D) உத்திரப்பிரதேசம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    உத்திரப்பிரதேசம் 'மதுராவில்' தொடங்கப்பட்ட பிரச்சாரம் -ஸ்வச்சா ஹை சேவா 2019 இந்த பிரச்சாரத்தின் கருப்பொருள் "நெகிழி கழிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை"

  • 5. முக்யா மந்திரி தளம் போஷித் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
    • A) ஒடிசா
    • B) ஜார்கண்ட்
    • C) ஹரியானா
    • D) உத்திரகன்ட்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    மக்களுக்கு மானிய விலையில் பருப்பு வகைகள் அவற்றின் புரதத் தேவையை பூர்த்தி செய்யும். ஆரோக்கியமான இந்தியா குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை அடைய இந்த திட்டம் உதவும். 23.32 லட்சம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். செப்டம்பர் 2013 இல் அவர்களுக்கு ஒரு கிலோ ரூ .44 என்ற விகிதத்தில் 2 கிலோ சனா பருப்பு (சுண்டல் பிளவு) கொண்டைக்கடலை பிளவு) கிடைக்கும். தற்போது, சனா பருப்பு திறந்த சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .65 முதல் ரூ .70 வரை வருகிறது

  • 6. இந்தியாவின் இரண்டாவது மல்டி-மோடல் சரக்கு முனையத்தை பிரதமர் மோடி எங்கு திறந்து வைத்தார்?
    • A) ராஞ்சி
    • B) தன்பாத்
    • C) தியோகார்
    • D) ராம்கார்
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. சைபர் குற்ற விசாரணை தொடர்பான முதலாவது தேசிய மாநாடு எங்கு திறக்கப்பட்டது?
    • A) மும்பை
    • B) டெல்லி
    • C) கல்கத்தா
    • D) ஹைதராபாத்
    Show Answer Hide Answer
    Answer B

  • 8. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் வகுப்பு ஆணை சயீத் II விருது இந்திய தூதரான யாருக்கு வழங்கப்பட்டது?
    • A) ராகேஷ் குமார்
    • B) ரமேஷ் காந்த்
    • C) நவதீப் சிங்க் சூரி
    • D) உத்மயல் பாங் கான்
    Show Answer Hide Answer
    Answer C

  • 9. சாவர்க்கர்: மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து எதிரொலிகள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் பெயர் ?
    • A) விக்ரம் சம்பத்
    • B) சூரியந்த்ரன்
    • C) ராமச்சந்திர குஹா
    • D) கென்னடின் சப்தா
    Show Answer Hide Answer
    Answer A