Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 10-September-2019 to 10-September-2019
  • 1. இந்தியாவில் முதன் முதலாக விமானத்தை இயக்கும் பழங்குடியின பெண் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
    • A) பீகார்
    • B) ஒடிசா
    • C) மத்தியபிரதேசம்
    • D) மிசோரம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அனுப்பிரியா லக்ரா (வயது 23).

  • 2. உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்த பெண் தலைவர் என்ற சாதனையை படைத்தவர் யார் ?
    • A) மார்கரெட் தாட்சர்
    • B) சந்திரிகா குமாரதுங்கா
    • C) ஷேக் ஹசீனா
    • D) அனுபபா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    நீண்டகாலம் நாட்டை ஆட்சி செய்த உலகின் பிரபல பெண் தலைவர்கள் பற்றி ‘விக்கிலீக்ஸ்’ ஆய்வு மேற்கொண்டது. இதில் இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரை முந்தி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் 2005-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்னும் பதவியில் நீடிக்கிறார். இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் 11 ஆண்டுகள் 208 நாட்கள் ஆட்சியில் இருந்தார். இந்திரா காந்தி பல்வேறு காலகட்டங்களில் மொத்தம் 15 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தார். சந்திரிகா குமாரதுங்கா இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளில் 11 வருடங்கள் 7 நாட்கள் இருந்துள்ளார். ஷேக் ஹசீனா முதல் முறையாக 1996-2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அவர் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிபெற்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக பதவி ஏற்றார். ஏற்கனவே 15 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், இப்போது 4-வது ஆட்சியில் ஒரு ஆண்டை நெருங்கி, 16-வது ஆண்டில் உள்ளார். செயின்ட் லூசியாவை கவர்னர் ஜெனரல் பியர்லெட் லூசி 20 ஆண்டுகள் 105 நாட்கள் ஆட்சி செய்து முதலிடத்தில் இருந்தாலும் அவர் உலகின் பிரபல தலைவராக இல்லை. ஐஸ்லாந்து தலைவர் விக்டிஸ் பின்போகாடோத்திர் (16 ஆண்டுகள்), டோமினிகா பிரதமர் உசெனின் (14 ஆண்டுகள் 328 நாட்கள்), அயர்லாந்து ஜனாதிபதி மேரி மெகாலீஸ் (14 ஆண்டுகள்) ஆகியோரும் பிரபல தலைவர்கள் பட்டியலில் இல்லை.

  • 3. தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது?
    • A) 195 கோடி
    • B) 196 கோடி
    • C) 197 கோடி
    • D) 198 கோடி
    Show Answer Hide Answer
    Answer D

  • 4. தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது?
    • A) 195 கோடி
    • B) 196 கோடி
    • C) 197 கோடி
    • D) 198 கோடி
    Show Answer Hide Answer
    Answer D

  • 5. சீரழிந்த நிலத்தை 26 மில்லியன் ஹெக்டேராக மீட்டெடுக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்த வருடம் ?
    • A) 2025
    • B) 2026
    • C) 2027
    • D) 2028
    Show Answer Hide Answer
    Answer D

  • 6. சர்வதேச எழுதித்தறிவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?
    • A) செப்டம்பர் 8
    • B) செப்டம்பர் 9
    • C) செப்டம்பர் 10
    • D) செப்டம்பர் 11
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ?
    • A) டேராடூன்
    • B) ஹரித்துவார்
    • C) ராஞ்சி
    • D) போபால்
    Show Answer Hide Answer
    Answer A

  • 8. 2019 இமயமலை நாள் என்று கொண்டாடப்பட்டது ?
    • A) செப்டம்பர் 8
    • B) செப்டம்பர் 9
    • C) செப்டம்பர் 10
    • D) செப்டம்பர் 11
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    இமயமலை நாள் 2019 செப்டம்பர் 9 அன்று அனுசரிக்கப்பட்டது. இது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) ரூர்க்கியின் பயோடெக்னாலஜி துறையின் பயோடெக் ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது. இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

  • 9. 2019 ஆம் ஆண்டிற்கான 40 வது சரலா புராஸ்கர் விருதை வென்றவர் ?
    • A) விஜய கொண்டாலே
    • B) சத்ருங்க பாண்டவ்
    • C) பிரதீப் டாஷ்
    • D) கெளரி யாதவ் மாக்ஷி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    சரலா புராஸ்கர்: இந்த விருது 1979 ஆம் ஆண்டில் ஒடியா தொழிலதிபர் மறைந்த பன்சிதர் பாண்டா மற்றும் மறைந்த இலா பாண்டா ஆகியோரால் நிறுவப்பட்டது மற்றும் இந்தியன் மெட்டல்ஸ் & ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் (ஐஎம்எஃப்ஏ லிமிடெட்) இன் தொண்டு நிறுவனமான இந்தியன் மெட்டல்ஸ் பப்ளிக் நற்பணி மன்றம் (IMPACT) வழங்கியுள்ளது.

  • 10. நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட ஆண்டு ?
    • A) 2015 ஜனவரி 1
    • B) 2015 ஜூன் 1
    • C) 2014 ஜனவரி 1
    • D) 2014 ஜூன் 1
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    நிதி ஆயோக் - தலைமையகம்- புது தில்லி. தலைவர்- நரேந்திர மோடி. தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) - அமிதாப் காந்த். சமீபத்தில் ஜூன் 2019 இல், அமிதாப் காந்திற்கு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021 ஜூன் 30 வரை 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டது.