Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 08-September-2019 to 08-September-2019
  • 1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் டெஸ்ட் அணித் தலைவரான ரஷீத் கான் எந்த நாட்டை சேந்தவர் ?
    • A) இங்கிலாந்து
    • B) மேற்கு வங்கம்
    • C) ஆஸ்திரேலியா
    • D) ஆப்கானிஸ்தான்
    Show Answer Hide Answer
    Answer D

  • 2. சமீபத்தில் காலமான கிரண் நாகர்கர் எந்த மொழியில் 2001 ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?
    • A) தமிழ்
    • B) ஆங்கிலம்
    • C) உருது
    • D) மலையாளம்
    Show Answer Hide Answer
    Answer B

  • 3. "அறிவியலின் ஆஸ்கார்" பரிசின் நிதி தொகை எவ்வளவு ?
    • A) 3 மில்லியன் டாலர்
    • B) 3 பில்லியன் டாலர்
    • C) 4 மில்லியன் டாலர்
    • D) 4 பில்லியன் டாலர்
    Show Answer Hide Answer
    Answer A

  • 4. 4வது இந்தியப் பெருங்கடல் மாநாடு 2019 சமீபத்தில் எங்கு நடந்தது ?
    • A) மாலி
    • B) முலா
    • C) மரோஷி
    • D) மிது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    இந்த மாநாட்டின் கருப்பொருள், “இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாத்தல்: பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற சவால்கள்” என்பதாகும்.

  • 5. பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்டம் ?
    • A) திருவள்ளூர்
    • B) நாமக்கல்
    • C) சேலம்
    • D) திண்டுக்கல்
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. எங்கு நடைபெறவிருக்கும் "TSENTR 2019 " என்ற போர் பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்க உள்ளது ?
    • A) அமெரிக்கா
    • B) சீனா
    • C) ஜப்பான்
    • D) ரசியா
    Show Answer Hide Answer
    Answer D

  • 7. ஜியூ - ஜிட்சு என்பது எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
    • A) கப்பற் கலை
    • B) மட்பாண்ட கலை
    • C) தற்காப்பு கலை
    • D) கட்டிடக்கலை
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் எத்தனையவது பெண் ஆளுநர் ?
    • A) 4
    • B) 3
    • C) 2
    • D) 1
    Show Answer Hide Answer
    Answer D

  • 9. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை தேவி , ஐயனார் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?
    • A) காவனூர்
    • B) ஆதிச்சநல்லூர்
    • C) உடையப்பட்டி
    • D) தண்டலூர்
    Show Answer Hide Answer
    Answer A

  • 10. எந்த திட்டத்திற்காக அறிவியலின் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு உள்ளது ?
    • A) EVENT HORIZON TELESCOPE
    • B) EARTH RADIATION BUDGET SATELLITE
    • C) COMPTON GAMMA RAY OBSERVATORY
    • D) COS b
    Show Answer Hide Answer
    Answer A