Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 02-September-2019 to 02-September-2019
  • 1. புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், ‘ஏபி-எம்ஜிஆர்எஸ்பிஒய்’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது?
    • A) ஆந்திரப்பிரதேசம்
    • B) மத்தியபிரதேசம்
    • C) மகாராஷ்டிரம்
    • D) ராஜஸ்தான்
    Show Answer Hide Answer
    Answer D

  • 2. இந்தியாவின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை எங்கு தொடங்கப்பட்டு உள்ளது ?
    • A) மத்திய பிரதேசம்
    • B) மகாராஷ்டிரம்
    • C) தெலுங்கானா
    • D) ஆந்திரப்பிரதேசம்
    Show Answer Hide Answer
    Answer D

  • 3. 3 நாள் சர்வதேச சிற்றுண்டி விழா 2019 எங்கு தொடங்கப்பட்டு உள்ளது ?
    • A) ஹைதராபாத்
    • B) குஜராத்
    • C) ஆந்திரா
    • D) ஹரியானா
    Show Answer Hide Answer
    Answer A

  • 4. உலக தேங்காய் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ?
    • A) செப்டம்பர் 1
    • B) செப்டம்பர் 2
    • C) செப்டம்பர் 3
    • D) செப்டம்பர் 4
    Show Answer Hide Answer
    Answer B

  • 5. கிழக்கு சீனக் கடலில் தீவுகளில் ரோந்து செல்வதற்கான சிறப்பு போலீஸ் பிரிவை எந்த நாடு விரைவில் தொடங்கும்?
    • A) ஜப்பான்
    • B) சீனா
    • C) ரசியா
    • D) தென் கொரியா
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. மேக்னஹாட்டில் எரிவாயு அடிப்படையிலான ஆலை அமைக்க இந்தியாவின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் எந்த நாடு கையெழுத்திட்டது?
    • A) பாகிஸ்தான்
    • B) உஸ்பெகிஸ்தான்
    • C) பங்களாதேஷ்
    • D) கஜகஸ்தான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    டாக்கா அருகே மேக்னஹாட்டில் 750 மெகா வாட் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பங்களாதேஷ் 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலையன்ஸ் பவர் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஆலையின் கட்டுமானம் 2022 க்குள் நிறைவடையும்

  • 7. 46 வது கூட்டத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புற) [பிஎம்ஏஒய் (யு)] இன் கீழ் 3 லட்சம் வீடுகள் எந்த திட்டத்துடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது ?
    • A) பிரதான் மந்திரி அவாஸ் பாரதம் யோஜனா
    • B) பிரதான் மந்திரி அவாஸ் உஜ்வலா யோஜனா
    • C) பிரதான மந்திரி சுரக்ஸ்ஹா யோஜனா
    • D) பிரதான மந்திரி அவாஸ் யோஜனா
    Show Answer Hide Answer
    Answer D

  • 8. தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது ?
    • A) கிளிண்டன் அறக்கட்டளை விருது
    • B) ஆபிரகாம் லிங்கன் அறக்கட்டளை விருது
    • C) பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது
    • D) ட்ரம்ப் அறக்கட்டளை விருது
    Show Answer Hide Answer
    Answer C

  • 9. இந்திய வம்சாவளியான ஷெரீன் மேத்யூஸ்க்கு எந்த மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
    • A) கலிபோர்னியா
    • B) நியூயார்க்
    • C) அவாய்
    • D) வாஷிங்டன்
    Show Answer Hide Answer
    Answer A

  • 10. தமிழிசை சவுந்தரராஜனை எந்த மாநில கவர்னராக ஜனாதிபதி நியமித்து உள்ளார் ?
    • A) ஆந்திரா
    • B) கேரளா
    • C) கர்நாடகா
    • D) தெலுங்கானா
    Show Answer Hide Answer
    Answer D