Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 01-September-2019 to 01-September-2019
  • 1. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்ட நோக்கம் ?
    • A) நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் வழங்கப்படும்
    • B) கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் வழங்கப்படும்
    • C) கிராமம் நகரம் மலிவு விலை வீடுகள் வழங்கப்படும்
    • D) இவற்றில் எதுவும் இல்லை
    Show Answer Hide Answer
    Answer A

  • 2. 2019 ராஷ்டிரிய கெல் புரோட்சஹான் புராஸ்கரை வென்ற விளையாட்டு வீரர் யார்?
    • A) ககன் நரேங்
    • B) மேரி காம்
    • C) முக்தா சிங்க்
    • D) பிந்த்ரா
    Show Answer Hide Answer
    Answer A

  • 3. 5 வது அக்வா அக்வாரியா 2019 ல் எந்த நகரத்தில் நடைபெற்றது?
    • A) சென்னை
    • B) மும்பை
    • C) டெல்லி
    • D) ஹைதராபாத்
    Show Answer Hide Answer
    Answer D

  • 4. இந்தியாவின் முதல் ஸ்கை சைக்கிள் பூங்கா எந்த நகரத்தில் திறக்கப்படுகிறது?
    • A) சிம்லா
    • B) நைனிடால்
    • C) முசோரி
    • D) மணாலி
    Show Answer Hide Answer
    Answer D

  • 5. நமஸ்தே பசிபிக் 'என்ற கலாச்சார நிகழ்வு எங்கு நடைபெற்றது ?
    • A) மும்பை
    • B) டெல்லி
    • C) ஹைதராபாத்
    • D) கல்கத்தா
    Show Answer Hide Answer
    Answer B

  • 6. 'பில்ட் ஃபார் டிஜிட்டல் இந்தியா' இந்த திடம் யாருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது ?
    • A) கலை கல்லூரி மாணவர்களுக்கு
    • B) பொறியியல் மாணவர்களுக்கு
    • C) மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு
    • D) சட்ட கல்லூரி மாணவர்களுக்கு
    Show Answer Hide Answer
    Answer B

  • 7. இந்தியாவின் முதல் குப்பை கஃபே எங்கு திறக்கப்படுகிறது ?
    • A) ராய்பூர்
    • B) அம்பிகாபூர்
    • C) ஜபல்பூர்
    • D) கர்ச்சியா
    Show Answer Hide Answer
    Answer B

  • 8. இப்சோஸின் "உலகளாவிய மகிழ்ச்சி கணக்கெடுப்பில்" இந்தியாவின் இடம் ?
    • A) 8
    • B) 7
    • C) 9
    • D) 6
    Show Answer Hide Answer
    Answer C

  • 9. " இந்திய ரயில்வேயின் ஒரு குறுகிய வரலாறு" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ?
    • A) ராஜேந்திர பி அக்லேகர்
    • B) கிருஷ்ணமூர்த்தி
    • C) பக்தவத்சலம் பாரதி
    • D) ராமானுஜம்
    Show Answer Hide Answer
    Answer A

  • 10. ராஷ்டிரிய போஷன் மா' என்று கொண்டாடப்பட உள்ள மாதம் ?
    • A) ஆகஸ்ட்
    • B) செப்டம்பர்
    • C) அக்டோபர்
    • D) நவம்பர்
    Show Answer Hide Answer
    Answer B